சிங்கப்பூரில் இருந்து அமெரிக்கா செல்லும் இடைநில்லா விமானமொன்று அமெரிக்கா நியுயோர்க் விமான நிலையத்தில் தரையிரங்கியுள்ளது.குறித்த விமானமானது 17 மணித்தியலங்கள் 25 நிமிடத்தில் சுமார் 15000 கிலோ மீட்டர் வரை தூரம் வானில் பறந்து நியுயோர்க் விமான நிலையத்தில் தடையிரங்கியுள்ளது.

பெற்றோல் விலையின் காரணமாக 5 ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்ட  விமான சேவையே இவ்வாறு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 தற்போது பெரும்பாலன மக்களால் பேசப்படும் உலகிலேயே அதகி தூரம் பறக்கும் விமான சேவையாக இது கருதப்படுகிறது.