பத்தரமுல்லை பகுதியில் அமைந்துள்ள தனியார் ஆடையகம் ஒன்றில்  பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக  தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

பத்தரமுல்லை - பெலவத்த பகுதியில் அமைந்துள்ள குறித்த தனியார் ஆடையகத்தில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்

.குறித்த தீ பரவல் காரணமாக கொட்டாவ தொடக்கம் பொரலை வரையான (174 ஆம் இலக்க பஸ் மார்கம்) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வீதி போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

பத்தரமுல்லை - பெலவத்த பகுதியில் அமைந்துள்ள குறித்த தனியார் ஆடையகத்தில் சற்றுமுன் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.