(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
இனப்படுகொலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ்வின் சித்தப்பாவுக்கும் பங்கு இருக்கின்றது. எமது மக்கள் 40 இலட்சம்பேரை கொலை செய்தவர். அதனால் இந்த விவகாரத்தில் இவர்களுக்கு சுத்தமாக முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
மேலும் 2002ஆம் ஆண்டு ரணில் பிரபா ஒப்பந்தம் மூலம் அந்த காலப்பகுதியில் வெடிச்சத்தம் ஒன்றும் கெட்கவில்லை. அப்படியானால் யுத்தம் முடிவடைந்து இத்தனை வருடங்கள் கடந்தும் ஏன் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாமல் இருக்கின்றது? .
இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தாதவரை நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது. அதனால் பலருடங்களாக சிறைச்சாலைகளில் இருக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அரசியல் தலைவர்கள் இதய சுத்தியுடன் செயற்பட முன்வரவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதாரம் குறித்து மக்கள் விடுதலை முன்னணி மற்றும் பொது எதிரணி இணைந்துகொண்டுவந்த சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM