ஐ.தே.க. தலைமையிலான ஆட்சி நிலவும் வரை பொருளாதாரம் வீழ்ச்சி காணாது - மங்கள

Published By: Vishnu

09 Oct, 2018 | 11:03 PM
image

(நா.தினுஷா) 

ராஜபக்ஷ ஆட்சி காலத்தினை போன்று தேசிய அரசாங்கம் பொருளாதார வீழ்ச்சியினை எந்தவொரு தருணத்திலும் சந்திக்காது. ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் நிலவும் வரை பொருளாதாரம் ஒருபோதும் வீழ்ச்சி காணபோவதுமில்லை என நிதி அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டார். 

இவ்வருடத்தில் மாத்திரம் கடந்த அரசாங்ம் பெற்ற கடன் தொகைகளில் 83 விதமானவை மீள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் மூன்று வருடங்கள் அதிக கடன்களை மீள்செலுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. 

அதனடிப்படையில் 2019 ஆம் ஆண்டு 1.9 ட்ரில்லியன் ரூபா கடன்தொகையையும் 2020 ஆகும் போது 2 ட்ரில்லியன் ரூபா கடன் தொகையையும் 2021 ஆம் ஆண்டாகும் போது 4 ட்ரில்லியன் ரூபா கடன் தொகையையும்; செலுத்த வேண்டியள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்தக்கொண்ட உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51