நாடு திரும்பியது இலங்கை அணி

Published By: Vishnu

09 Oct, 2018 | 02:41 PM
image

19 வயதுக்குட்பட்ட ஆசியக் கிண்ணத் தொடரில் கலந்து கொள்வதற்காக பங்களாதேஷுக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கை அணி நேற்று நாடு திரும்பியுள்ளது.

19 வய­துக்­குட்­பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 29 ஆம் திகதி பங்­க­ளா­தேஷில் ஆரம்­ப­மா­னது. 8 அணிகள் பங்­கு­கொள்ளும் இப்­போட்டித் தொடரின் குழு ஏ யில் இந்­தியா, ஆப்­கா­னிஸ்தான், நேபாளம், ஐக்­கிய அரபு இராச்­சியம் ஆகிய அணி­களும் குழு பீயில் இலங்கை, பாகிஸ்தான், ஹொங் கொங், வர­வேற்பு நாடான பங்­க­ளா­தேஷும் இடம்­பெற்­றி­ருந்­தன.

லீக் சுற்றில் தத்தம் குழுக்­களின் அனைத்துப் போட்­டி­க­ளிலும் வெற்றி பெற்ற இலங்கை மற்றும் இந்­தியா 6 புள்­ளி­க­ளுடன் முத­லி­டத்திலும், பங்­க­ளாதேஷ் மற்றும் ஆப்­கா­னிஸ்தான் ஆகி­யன 4 புள்­ளி­க­ளுடன் இரண்­டா­மி­டங்­க­ளு­டனும் அரை­யி­று­திக்கு முன்­னே­றின.

பங்­க­ளா­தே­ஷுக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான விறு­வி­றுப்­பாக நடை­பெற்ற முத­லா­வது அரை­யி­று­தியில் இந்­திய அணி 2 ஓட்­டங்­களால் வெற்றி பெற்று இறுதிப் போட்­டிக்கு முன்­னே­றி­யது. இரண்டாவது இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி 31 ஓட்டங்களினால் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்குள் நுழைந்தது.

எனினும் இறுதிப் போட்டியில் இந்திய அணி 144 ஓட்டங்களினால் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்தது.

இந் நிலையில் தொடரில் இரண்டாவது இடத்தை இலங்கை அணி பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35