ஆளுநர் பணியில் தலையிட்டதாக, நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

சென்னையில் இருந்து புனே செல்லவிருந்த போது விமான நிலையத்தில் வைத்து கோபால் கைது செய்யப்பட்டார்.

ஆளுநர் பணியில் தலையிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், நக்கீரன் கோபாலை சென்னை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.