2019 ஆம் ஆண்­டுக்­கான வரவு – செல வுத் திட்­டத்­துக்­கான நிதி ஒதுக்­கீட்டு சட்­ட­மூலம்  இன்று செவ்வாய்க்கிழமை பாரா­ளு­மன்­றத்தில் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­து.

இச் சட்டமூலத்தில் அடுத்த வருடம் கடனை மீள செலுத்துவதற்காக 2057 பில்லியன் செலவாவதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் மீள செலுத்துவதற்காக ஒதுக்கப்படும் பாரிய தொகை இது என்பது குறிப்பிடத்தக்கது.