ஊற்றுப்புலம் குளப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு 

Published By: Digital Desk 4

07 Oct, 2018 | 11:22 AM
image

ஊற்றுப்புலம் குளப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என  விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார் 

நேற்று பிரதி விவசாய அமைச்சர் அங்கஜன் இராமநாதனுடன் கிளிநொச்சி பரந்தன் பகுதிக்கு விஜயம்  செய்த நிலையில், குளத்தினை மீட்டுதரக் கோரி ஊற்றுப்புலம் கிராமக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு  அவர்களுக்கு பதிலளிக்கும் போதே  விவசாய அமைச்சர்  அவ்வாறு தெரிவித்தார் 

ஊற்றுப்புலம் பகுதியில்  பத்தொன்பது மில்லியன் ஒப்பந்த தொகையில் ஆரம்பிக்கப்பட்ட குளம் அமைக்கும் பணியினை வன வளத்தினைகளம் இடையூறு செய்து நிறுத்தி வைத்திருப்பதாகவும்  நீர்  தட்டுப்பாடு நிலவும் எமது கிராமத்துக்கு நீர் கொண்டு வருவது தடைப்படுபதகாவும் அக் கிராமத்தில் விவசாயம் செய்வதற்கு இக் குளம் பெரிதும் உறுதுணையாக இருக்கும் வனவள அதிகாரிகளின் பிரச்சினையை சீர்செய்து குளத்தினை அமைக்க ஆவனம் செய்யுமாறு போராட்டம் ஒன்றினை செய்திருந்தனர். 

அத்துடன்  சுதந்திரக் கட்சியின் கரைச்சி  பிரதேச சபை உறுப்பினர்கள் இருவரையும் குளம் அமைக்கும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு தரவுகளை அனுப்புமாறு பிரதி விவசாய அமைச்சர் பணித்ததற்கு அமைவாக நேற்று பிற்பகல் குளம் அமைக்கும் இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் நேற்றே அமைச்சருக்கு தரவுகளை அனுப்பியுள்ளனர் 

எத்ர்வரும் திங்கள் கிழமைக்குள்  குறித்த பிரச்சனைக்கு  தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸி கேஷ் (Ez Cash) முறையைப்...

2025-11-07 18:42:07
news-image

நான்கரை மணிநேரம் வரவு - செலவுத்...

2025-11-07 18:05:55
news-image

விபத்தில் சிக்கி இஸ்ரேலிய பிரஜை படுகாயம்!

2025-11-07 18:07:23
news-image

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி...

2025-11-07 17:44:54
news-image

2026 ஆம் ஆண்டுக்கான வரவு -...

2025-11-07 17:41:55
news-image

வரவு - செலவுத்திட்டம் - 2026...

2025-11-07 17:30:55
news-image

உள்ளூராட்சி மன்ற சேவைகளை வினைத்திறனாக்க நிதி...

2025-11-07 17:30:43
news-image

ஆசிரிய கலாசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு...

2025-11-07 17:31:28
news-image

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளை நிர்மாணித்துக் கொள்ள...

2025-11-07 17:27:18
news-image

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல கொடுப்பனவு அதிகரிக்கப்படும்...

2025-11-07 17:25:35
news-image

இயற்கை அனத்தங்களால் பாதிக்கப்பட்ட 1200 குடும்பங்களுக்காக...

2025-11-07 17:22:24
news-image

2026 மூன்றாம் காலாண்டில் டிஜிட்டல் அடையாள...

2025-11-07 17:21:43