OPPO F9 Fast Charging தொழில்நுட்பம்  - VOOC தொழில்நுட்பம்

Published By: Daya

05 Oct, 2018 | 02:59 PM
image

OPPO வின் VOOC தொழில்நுட்பம் என்பது பாரம்பரிய சார்ஜர்களுடன் ஒப்பிடுகையில், 4 மடங்கு வேகமாக சார்ஜ் செய்யக்கூடிய திறனைக் கொண்ட தொழில்நுட்பமாகும். 

VOOC flash charging கட்டமைப்பினூடாக அவசரமாக வெளியே செல்ல வேண்டிய வேளைகளின் போது, உங்கள் தொலைபேசியை துரிதமாக சார்ஜ் செய்து கொள்ளலாம். பாரம்பரிய சார்ஜர்களுடன் ஒப்பிடுகையில், இதில் காணப்படும் 5 லேயர் பாதுகாப்பினூடாக, 5 லேயர் பாதுகாப்பினூடாக  அடெப்டரிலிருந்து போர்ட்டுக்கான பாதுகாப்பை வழங்குவதுடன் தொலைபேசியின் உள்ளக பகுதிக்கும் பாதுகாப்பை சேர்க்கிறது. 

VOOC இல் MCU உடனான வோல்ட் குறைப்பு மின்சுற்று இணைக்கப்பட்டுள்ளது. இதனூடாக, சார்ஜ் செய்யப்படும் போது தொலைபேசி அளவுக்கதிகமான வெப்பமேற்றமடைவது தவிர்க்கப்படும். F1 ப்ளஸ் அறிமுகத்துடன் OPPO இனால் VOOC சார்ஜர் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. 

வர்த்தக நாமத்தினால் சிறிய மற்றும் மதிநுட்பமான துரித சார்ஜ் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், 5 நிமிடங்கள் வரை சார்ஜ் செய்து, 2 மணித்தியாலங்கள் வரை உரையாடக்கூடிய வசதி வழங்கப்படுகிறது. LED குறிகாட்டியினூடாக, தொலைபேசி சார்ஜ் செய்யப்படுவது தொடர்பில் திரையில் பாவனையாளர்கள் பார்க்க வேண்டியதில்லை. 

குறிகாட்டியினால் VOOC இல் USB இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பது சுட்டிக்காட்டப்படும். OPPO  சாதனங்களுடன் ஏனைய வர்த்தக நாமங்களுடன் ஒப்பிடுகையில், அதிகளவு தரத்தை OPPO கொண்டுள்ளது. OPPO ஐ பொருத்தமட்டில், தயாரிப்பு மற்றும் பரிசோதனை போன்றன உள்ளக நடவடிக்கையாக முன்னெடுக்கப்படுகிறது. இதனூடாக தரம் உறுதி செய்யப்படுகிறது.

பாவனையாளர்களின் பிரதான தேவைகள் தொடர்பில் OPPO கவனம் செலுத்தி, புத்தாக்கமான மற்றும் தொடர்ச்சியாக உயர் தொழில்நுட்பங்களை தயார்ப்படுத்தி வருகிறது, 2015 ஆம் ஆண்டு ஆரம்பத்தில், OPPO இனால் விசேட ஆய்வு மற்றும் அபிவிருத்தி அணி நிறுவப்பட்டு, அடுத்த தலைமுறை தொலைத்தொடர்பாடல் நியமங்கள் பின்பற்றப்படுகின்றன.  

சர்வதேச நியமங்களுக்கமைய, நிபுணர்களை பணிக்கமர்த்தியுள்ளதுடன், ஸ்மார்ட்ஃபோன் துறையில் ஆய்வு சிறப்பில் முன்னிலை வகித்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57