(இராஜதுரை ஹஷான்)

டொலர் பெறுமதியின் வீழ்ச்சியை வைத்து எதிர் தரப்பினரே அரசியல்  இலாபம்  அடைந்து வருகின்றனர் என  அமைச்சர் துமிந்த திசாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

டொலர் பெறுமதியின் வீழ்ச்சி எவ்விதத்திலும் நாட்டு மக்களுக்கும், தேசிய பொருளாதாரத்திற்கும் எவ்விதத்திலும் பாதிப்பு  ஏற்படுத்தாது என்று சர்வதேச பொருளாதார நிபுணர்கள் உட்பட  மத்திய வங்கியின் ஆளுனர்  குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் இந்த விடயத்தை பெரிதுபடுத்தும் எதிரணியினர் அரசியல் இலாபம் தேடுகின்றனர் எனவும் தெரிவித்தார்