என் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது - துமிந்த திஸாநாயக்க 

Published By: Vishnu

03 Oct, 2018 | 05:53 PM
image

(நா.தினுஷா)

வெளிநாட்டு வங்கி கணக்கு ஒன்றிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கணக்குக்கு 1500 இலட்சம் ரூபா பணம் வைப்பிட்டுள்ளமை தொடர்பாக என்மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு பொய்யானதாகும் என நீர்ப்பாசன மற்றும் நீர் வளங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். 

அத்துடன் வெளிநாட்டு வங்கி கணக்கொன்றிலிருந்து எனது கணக்குக்கு பணம் வரவேண்டியதற்கான அவசியமும் இல்லை, அவ்வாறான வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்களில் நான் ஈடுப்படவுமில்லை. 

பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் ஒருசில மக்கள் பிரதிநிதிகள் செய்யும் ஊழல்களுக்காக மொத்த உறுப்பினர்களின் மீதும் குற்றம் சுமத்த முடியாது. வெளிநாட்டு வங்கி கணக்கிலிருந்து பணம் பெற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் யாராக இருந்தாலும் அவர்களுக்கான அதியுச்ச தண்டனை பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் எனவும் அவர் கோரினார். 

அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது வெளிநாட்டு வங்கி கணக்கொண்டிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கணக்குக்கு பணம் பகிரப்பட்டுள்ளது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போதே அவர் இதனை தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33