நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக மேல் கொத்மலை நீர் தேக்கத்தின் 5 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.

மேல் கொத்மலை ஆற்றை அண்மித்து வாழ்வோர் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டதன் காரணமாக சென் கிளயார் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளமையும் குறிப்பிட்டதக்கது.