யட்டியாந்தோட்டை, ஹல்கொல்ல பகுதியில் ஆண், பெண்ணின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருவரும் 35 வயதுடைய கணவன்,  மனைவியாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இவ்வாறு மீட்கப்பட்ட இருவரினதும் உடல்களிலும் துப்பாக்கி சூட்டு காயங்கள் இருப்பதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.