இலங்கையின் முதல் தமிழ் வணிக சஞ்சிகையான 'நாணயம்", வீரகேசரியின் தலைமை காரியாலயத்தில் நேற்று வெளியிடப்பட்டது.

நாணயம் சஞ்சிகையின் ஆசியர்களான எம்.நேசமனி மற்றும் எஸ். விநோத் ஆகியோர் சஞ்சிகையை முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசனிடம் கையளிப்பதையும் நிகழ்வில் கலந்துகொண்டவர்களையும் படங்களில் காணலாம்.