நேற்றிரவு பெய்த கடும் மழை காரணமாக ஹைலெவல், பேஸ்லைன் மற்றும் ராஜகிரியவை அண்டிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாகன நெரிசலை கட்டுப்படுத்தி போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வரும் நடவடிக்கையை போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.