இரு­ப­து­க்கு 20 உலகக் கிண்ணத்­திற்கு நாம் தயா­ரா­கிக்­கொண்டி­ருக்­கிறோம். எந்­தெந்த பயிற்­சிகள் தேவையோ அத்­த­னை­யை யும் பெற்று முழு பலத்­துடன் கள­மி­றங்­க­வுள்ளோம். வெற்றி என்­பது ஒரு திருப்­பு­மு­னைதான். தொடர் வெற்­றியே  எமது இலக்கு என இலங்கை இரு­ப­துக்கு 20 அணித் தலைவர் லசித் மலிங்க தெரி­வித்தார்.

இலங்­கையின் இரு­ப­துக்கு 20 ஆண்கள் கிரிக்கெட் அணிக்கும் பெண்கள் கிரிக்கெட் அணிக்­கு­மான அனு­ச­ர­ணையை இந்திய நிறுவனமான கொன்விடன்ட் குரூப் நிறு­வனம்
வழங்­கு­கி­றது. 2014ஆம் ஆண்டு நடை­பெற்ற இரு­ப­துக்கு 20 உலகக்கிண்­ணத்­தின்­போது மேற்­கிந்­தியத்தீவுகள் அணிக்கும் இந்நிறுவனம் அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இவ்­வனு­ச­ரணை வழங்கும் நிகழ்வு நேற்­று­முன்­தினம் கொழும்பு தாஜ் ஹோட்­டலில் நடை­பெற்­றது.

இந்­நி­கழ்வில் பேசிய கொன்விடன்ட் குரூப் நிறு­வ­னத்தின் தலைவர் டாக்டர். ரோய், இலங்கை அணிக்­கான இவ்­வ­னு­ச­ர­ணையை வழங்­கு­வதில் நாம் பெரும் மகிழ்ச்­சி­ய­டை­கிறோம். அதே­வேளை லசித் மலிங்­கவின் பந்­து­வீச்சை மைதா­னத்தில் பார்த்து ரசித்­தி­ருக்­கிறேன். இப்­போது அவரு டன் ஒரே மேடையில் அமர்ந்­தி­ருப்­ப­தை­யிட்டு நான் மிகவும் மகிழ்ச்­சி­ய­டை­கிறேன் என்றார்.

சம்­பி­ய­னாகும் அணி­க­ளுக்கே நீங்கள் அனு­ச­ர­ணை­யா­ள­ராக இருக்­கி­றீர்­களே ஏன் என்று கேட்டதற்கு பதிலளித்த அந்நிறுவனத்தின் தலைவர் ரோய், எனக்கு எப்போதும் சிறந்ததுதான் வேண்டும். அதனால்தான் நடப்பு சம்பியனான இலங்கைக்கு எமது அனுசரணையை வழங்குகிறோம் என்று தெரிவித்தார்.இலங்­கையின் இரு­ப­துக்கு 20 ஆண்கள் கிரிக்கெட் அணிக்கும் பெண்கள் கிரிக்கெட் அணிக்­கு­மான அனு­ச­ர­ணையை இந்திய நிறுவனமான கொன்விடன்ட் குரூப் நிறு­வனம்

வழங்­கு­கி­றது. 2014ஆம் ஆண்டு நடை­பெற்ற இரு­ப­துக்கு 20 உலகக்கிண்­ணத்­தின்­போது மேற்­கிந்­தியத்தீவுகள் அணிக்கும் இந்நிறுவனம் அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இவ்­வனு­ச­ரணை வழங்கும் நிகழ்வு நேற்­று­முன்­தினம் கொழும்பு தாஜ் ஹோட்­டலில் நடை­பெற்­றது.

இந்­நி­கழ்வில் பேசிய கொன்விடன்ட் குரூப் நிறு­வ­னத்தின் தலைவர் டாக்டர். ரோய், இலங்கை அணிக்­கான இவ்­வ­னு­ச­ர­ணையை வழங்­கு­வதில் நாம் பெரும் மகிழ்ச்­சி­ய­டை­கிறோம். அதே­வேளை லசித் மலிங்­கவின் பந்­து­வீச்சை மைதா­னத்தில் பார்த்து ரசித்­தி­ருக்­கிறேன். இப்­போது அவரு டன் ஒரே மேடையில் அமர்ந்­தி­ருப்­ப­தை­யிட்டு நான் மிகவும் மகிழ்ச்­சி­ய­டை­கிறேன் என்றார்.

சம்­பி­ய­னாகும் அணி­க­ளுக்கே நீங்கள் அனு­ச­ர­ணை­யா­ள­ராக இருக்­கி­றீர்­களே ஏன் என்று கேட்டதற்கு பதிலளித்த அந்நிறுவனத்தின் தலைவர் ரோய், எனக்கு எப்போதும் சிறந்ததுதான் வேண்டும். அதனால்தான் நடப்பு சம்பியனான இலங்கைக்கு எமது அனுசரணையை வழங்குகிறோம் என்று தெரிவித்தார்.