இலங்கையின் பிரபல்யப் பாடகரும், நடிகருமான ரொனி லீச்ட் தனது 65 வயதில் அவுஸ்திரேலியாவில் இன்று காலமானர்.

இசை நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக அவுஸ்திரேலியா சென்றிருந்தபோது அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் ( சிங்கள மொழி) பிரபல பாடகரும், நடிகருமான ரொனி லீச்ட் தனது 65 வயதில் அவுஸ்திரேலியாவில் இன்று காலமானர்.