மத்திய மாகாண ஆளுனர்  சுரங்கனி எல்லாவல இன்று காலை தனது 76 ஆவது வயதில் காலமானார்.

சுகயீனம் காரணமாக கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி காலமானார்.