மக்களின் எதிர்ப்பையடுத்து கொட்டப்பட்ட வைத்தியசாலை கழிவுகள்அகற்றப்பட்டன

Published By: Digital Desk 4

30 Sep, 2018 | 08:01 PM
image

மாந்தீவில் கொட்டப்பட்ட மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கழிவுகள் மக்களின் எதிர்ப்பையடுத்து அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக வைத்தியசாலை கழிவுகளை மாந்தீவில் கொண்டு கொட்டியதனால் மக்கள் பெரும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர் 

அந்த வகையில் இன்று 30 ஆம் திகதி வைத்தியசாலை ஊழியர்களும் இராணுவத்தினரும் சேர்ந்து கொட்டப்பட்ட கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக வைத்தியசாலை கழிவுகளை அகற்றும் நடவடிக்கை பாரிய பிரச்சனையாக இருந்த போதிலும் மக்களின் நலன் கருதி குறித்த கழிவுகள் அகற்றப் படுகின்றமை குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து திருகோணமலையில்...

2024-09-15 12:17:33
news-image

தமிழ் மக்கள் சங்கு சின்னத்துக்கு வாக்களித்து...

2024-09-15 12:05:57
news-image

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான அனைத்து சலுகைகளும் நிறுத்தப்படும்...

2024-09-15 11:59:35
news-image

ஹாலிஎல தனியார் காணியொன்றில் கைக்குண்டு கண்டெடுப்பு 

2024-09-15 11:42:22
news-image

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதால் நாட்டின் ஐக்கியத்துக்கு...

2024-09-15 11:44:05
news-image

அம்பன் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததால் நீரில்...

2024-09-15 11:07:09
news-image

நாடளாவிய ரீதியில் 5ஆம் தர புலமைப்பரிசில்...

2024-09-15 12:22:52
news-image

மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை...

2024-09-15 10:20:20
news-image

அரசியல் நலன்களை அடைய சிலர் வன்முறை...

2024-09-15 09:52:57
news-image

4 கிலோ நிறையுடைய அம்பருடன் ஹம்பாந்தோட்டையில்...

2024-09-15 09:50:46
news-image

ஜனாதிபதித் தேர்தல் குறித்து தமிழரசு கட்சியின்...

2024-09-15 09:45:14
news-image

இன்றைய வானிலை 

2024-09-15 06:06:47