காசநோயை கண்டறிய நவீனபரிசோதனை முறை

Published By: Daya

29 Sep, 2018 | 09:40 AM
image

காசநோயை கண்டறிய நவீன பரிசோதனை முறை அறிமுகமாகியுள்ளது.

உலகம் முழுவதும் காசநோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டில் மட்டும் 1.3 மில்லியன் மக்கள் உயிரிழந்திருக்கின்றனர். எயிட்ஸிற்கு அடுத்ததாக உலகளவில் மரணத்தை அளிக்கக்கூடிய நோயாக காசநோய் உருவாகியிருக்கிறது. இதனை 2022 ஆம் ஆண்டிற்குள் தடுக்கவேண்டும் அல்லது முற்றாக கட்டுப்படுத்தவேண்டும் என்று கருதி உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து 13 பில்லியன் டொலர் நிதியை ஒதுக்கியிருக்கிறது.

இந்நிலையில் காசநோய் வளரும் நாடுகளைச் சேர்ந்த சில நாடுகளில் தான் இருக்கிறது என்றும், அங்கிருந்து உலகம் முழுவதும் காற்றின் மூலமாகவும் இது பரவுகிறது என்றும் அந்த ஆய்வறிக்கை சொல்கிறது.

நெருக்கமான உறவுகளுக்கு காற்றின் மூலம் பரவும் தன்மைக் கொண்ட இந்த காசநோயைப் பற்றி முதலில் அவர்களைச் சார்ந்த உறவினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். யாருக்காவது காசநோயின் அறிகுறி தென்பட்டால் அவர்களை தற்போது அறிமுகமாகியிருக்கும் GeneXpert என்ற நவீன பரிசோதனையை செய்து கொள்ளவேண்டும்.

இதன் மூலம் நோயாளியின் சளி, எச்சில், கோழை போன்றறை துல்லியமாக பரிசோதிக்கப்படும். அதன்பிறகு காசநோயின் பாதிப்பு தொடக்க நிலையில் காணப்பட்டால், கூட்டு சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.

தொடக்கநிலையில் இருக்கும் போதே இதனை காற்றின் வழியாக பரவும் தன்மைக் கொண்டால் வாயிற்கு பிரத்யேக துணியிலான முகமூடியை போட்டுக் கொள்ளலாம். எந் பணிகளை மேற்கொள்ளாமல் இருக்கலாம்.

நெருங்கிய உறவினர்களை குறிப்பிட்ட தூரத்தில் நின்று உரையாடுமாறு கேட்டுக் கொள்ளலாம். இது போன்ற தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்தால் காசநோயை பரவாமல் தடுக்க இயலும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தனி பிரிவாக வளர்ச்சி அடைந்து வரும்...

2025-02-06 18:23:31
news-image

புளித்த ஏப்பம் எனும் பாதிப்பிற்கான நிவாரண...

2025-02-05 17:36:36
news-image

புளூரல் எஃபியூஸன் எனும் நுரையீரலில் ஏற்படும்...

2025-02-03 16:01:24
news-image

தோள்பட்டை வலிக்கு உரிய நிவாரண சிகிச்சை

2025-02-01 20:35:14
news-image

யூஸ்டாச்சியன் குழாய் செயலிழப்பு எனும் காதில்...

2025-01-30 14:26:30
news-image

தழும்புகளில் ஏற்படும் வலிக்கான நிவாரண சிகிச்சை

2025-01-29 20:45:31
news-image

செர்வியோஜெனிக் தலைவலி பாதிப்புக்கான சிகிச்சை 

2025-01-27 19:26:02
news-image

மெரால்ஜியா பரேஸ்டெடிகா எனும் தொடை பகுதியில்...

2025-01-25 16:23:10
news-image

போஸ்ட் வைரல் ஓர்தரைடீஸ் எனும் காய்ச்சலுக்கு...

2025-01-22 17:01:32
news-image

வாய் வறட்சி எனும் உலர் வாய்...

2025-01-21 15:19:43
news-image

செபோர்ஹெக் டெர்மடிடிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2025-01-20 17:51:49
news-image

பிரஸ்பியோபியா எனும் பார்வை திறன் குறைபாட்டை...

2025-01-18 18:06:52