தொழிநுட்ப கோளாறு காரணமாக மின்தடை ஏற்பட்டத்திற்கு ழுழு பொறுப்பையும் தாம் ஏற்றுக்கொண்டு பதவி விலகுவதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் அனுர விஜயபால அறிவித்துள்ளார். 

நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சாரத்தடையினை நிவர்த்தி செய்ததன் பின் தமது பதவி விலகல் கடிதத்தை கையளிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.