இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுப்பட்ட மீனவர்களின் வழக்கு ஒத்திவைப்பு.கடந்த ஜூலை மாதம் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டபோது கைதுசெய்யப்பட்ட தமிழக, மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் வழக்கை ஊர்காவற்றுறை நீதவான் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.