ஆற்றினை துப்புரவு செய்து ஆழப்படுத்தி தருமாறு மக்கள் கோரிக்கை

Published By: Digital Desk 4

28 Sep, 2018 | 01:22 PM
image

முல்லைத்தீவு நந்திக்கடல் ஆற்றினை துப்புரவு செய்து ஆழப்படுத்தி தருமாறு கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது வாழ்வாதாரத் தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களாக நிலவி வரும் கடுமையான வரட்சி காரணமாக நந்திக்கடல் வற்றி மீன்கள் இறப்பதனால் அவர்களது தொழில்கள் முழுமையாகப் பதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு வறட்சியினால் தமது தொழில்கள் பாதிக்கப்படுகின்றமை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தமக்கான நிவாரண உதவிகளை பெற்றுத்தருமாறு கோரியுள்ள மீனவர்கள், 

ஆழிப்பேரலை அனர்த்தம் மற்றும் வெள்ளப்பெருக்கு என்பவற்றின் மூலம் நந்திக்கடல் பகுதியில் மண் நிரம்பி காணப்படுகின்றது என்றும் இதனை துப்பரவு செய்வதன் மூலம் தமது தொழிலை வருடம் முழுவதும் செய்யக்கூடிதாக இருக்கும் என்றும் கடற்;தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள்...

2026-05-21 17:10:22
news-image

தோட்டப் பிரதேசங்களில் பொதுமக்கள் பாதுகாப்பு குழு...

2026-05-21 17:07:41
news-image

சமீரா மஹ்பூப்தீனின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம்...

2026-05-21 17:05:22
news-image

வடக்கு மாகாணத்தில் இந்த ஆண்டுக்கான சிறுபோக...

2026-05-21 16:52:26
news-image

பிரதமர் ஹரிணி அமரசூரிய லண்டனில் வசிக்கும்...

2026-05-21 16:51:04
news-image

சமர்க்களநாயகன் பிரிகேடியர் பால்ராஜிற்கு சபையில் அஞ்சலி...

2026-05-21 16:17:59
news-image

வெசாக் தானசாலைகளில் குளிர்பானங்களுக்குப் பதிலாக சூடான...

2026-05-21 16:14:47
news-image

வவுனியா பொது வைத்தியசாலையில் பன்முக மருத்துவக்...

2026-05-21 15:55:37
news-image

காஸா நோக்கிய மனிதாபிமான கப்பல் பேரணி:...

2026-05-21 16:40:19
news-image

கைத்தொலைபேசி தொலைந்தால் அல்லது திருடப்பட்டால் என்ன...

2026-05-21 15:52:10
news-image

பாலியல் துஷ்பிரயோக வழக்கு : வன்கொடுமைக்கு...

2026-05-21 15:44:28
news-image

எபொல்லா வைரஸ் தொற்று ; விமான...

2026-05-21 15:07:23