அரச அதிகாரிகள் பழங்கால சிந்தனைகளிலிருந்து வெளிப்பட வேண்டும் - றோசி சேனாநாயக்க 

Published By: R. Kalaichelvan

27 Sep, 2018 | 04:15 PM
image

(எம்.மனோசித்ரா)

நாடு மற்றும் நகரங்கள் அபிவிருத்தி அடைந்து வரும் வேகத்திற்கு மாறாக நாட்டிலுள்ள அரச அதிகாரிகள் பழங்காலத்து விடயங்களில் சிக்கிக் கொண்டிருக்கின்றனர் என கொழும்பு மாநாகர சபை முதல்வர் றோசி சேனாநாயக்க தெரிவித்தார். பெண்கள் தொழில் மற்றும் வர்த்தக அமைப்பின் 33 வருட பூர்த்தி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

இந் நிகழ்வில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எமது மக்கள் பழமைக்கு பழகிவிட்டனர். எனவே அவர்கள் மாற்றமடைவதற்கு விரும்புவதில்லை. 

புதிய முறையில் சிந்திப்பதற்கும், பார்ப்பதற்கும் எமது நாட்டிலுள்ள பெரும்பாலான அரச அதிகாரிகள் விரும்புவதில்லை. காரணம் அவர்கள் பழமையில் சிக்கிக்கொண்டுள்ளனர். 

அபிவிருத்திகள் கிராமங்களை சென்றடையாமையே இதற்கான பிரதான காரணமாகும் என தனது உரையாடலின் போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மண்சரிவு அபாயம்: 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள...

2025-12-06 16:43:18
news-image

மூதூரில் பிரதான குடிநீர் குழாயை இணைக்கும்...

2025-12-06 15:42:56
news-image

ஜெனரேட்டரில் கசிந்த விசவாயு : மரணமடைந்த...

2025-12-06 15:34:58
news-image

71 நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றம் :...

2025-12-06 15:26:09
news-image

மல்வத்து மகாநாயக்க தேரரை சந்தித்தார் ஜனாதிபதி

2025-12-06 15:52:19
news-image

வெலிமடை- நுவரெலியா வீதி போக்குவரத்திற்காக மீண்டும்...

2025-12-06 15:22:43
news-image

7 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்க...

2025-12-06 15:19:56
news-image

டித்வா புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மன்னார்...

2025-12-06 13:56:32
news-image

தமிழக அரசு பெருந்தொகையான நிவாரணப் பொருட்களை...

2025-12-06 14:03:54
news-image

நாட்டில் வடகிழக்கு பருவமழை வலுப்பெறுகின்றது !

2025-12-06 13:08:58
news-image

நுவரெலியா - கந்தப்பளையில் வெள்ளத்தால் அழிந்துள்ள...

2025-12-06 13:06:38
news-image

வீடுகளை சுத்தம் செய்ய இழப்பீடு :...

2025-12-06 13:35:19