மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் காயமடைந்த இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிலொருவர் கவலைக்கிடமாகவுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.