அறக்கட்டனை நிறுவனமொன்றிற்காக நிதி திரட்டும் நிகழ்ச்சியை இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மார்க்கெல் இலங்கிலாந்தின், லண்டன் நகரிலுள்ள கென்சிங்டன் அரண்மையில் நடத்தினார்.

இந் நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்காக சுவைாயன  உணவுகள் பல பரிமாறப்பட்டன.

இந் நிலையில் நிகழ்வின் முடிவின்போது இளவரசர் ஹரி அங்கிருந்து சமோசா அடங்கிய தட்டு ஒன்றை குறும் புன்னகையுடன் மறைத்து எடுத்துச் சென்றுள்ளார்.

இந்த காட்சியை அங்கிருந்த ஒருவர் தனது தொலைபேசியில் காணொளி எடுத்து டுவிட்டரில் பதவிட்டுள்ளார். தற்போது இந்த காணொளி சமூக வலைத்தளங்கில் பரவலாகி வருகின்றது.