விஜய்­சே­து­ப­தி­ நடிக்க ஆரம்ப கால கட்டத்தில் அவருடன் நடிக்க முன்­னணி நடி­கைகள் விரும்­பு­வ­தில்லை என்று கூறப்­பட்­டது. ஆனால் சமீ­பத்தில் அவர் நடித்து வரும் படங்கள் நல்ல ஹிட் ஆகி­வ­ரு­வதால், நயன்­தாரா, தமன்னா உட்­பட பல முன்­னணி நடி­கைகள் அவ­ருடன் நடித்­துள்­ளனர்.

இந்­நி­லையில், ஒரே படத்தில் இரண்டு முன்­னணி நடி­கைகள் விஜய்­சே­து­ப­திக்கு ஜோடி­க­ளாக நடிக்­க­வுள்­ளார்­களாம். அவர்கள் வேறு யாரு­மில்லை. கடந்த பத்து ஆண்­டு­க­ளுக்கும் மேலாக கொலி­வூட்டில் கொடி கட்டி பறக்கும் த்ரிஷாவும் நய­னும்தான்.

'காத்து வாக்­குல ரெண்டு காதல்' என்ற படத்தை 'நானும் ரவு­டிதான்' இயக்­குநர் விக்னேஷ் சிவன் இயக்க அதில் விஜய்­சே­து­ப­திக்கு ஜோடி­யாக த்ரிஷாவும் நயனும் நடிக்­க­வுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது. விஜய், அஜித் படங்­க­ளில்­கூட த்ரிஷாவும் நயன்­தா­ராவும் இது­வரை இணைந்து நடித்­த­தில்லை. இந்த விஜய்­சே­து­ப­திக்கு சரியான மச்சம்யா என்று கொலிவூட்டில் பலர் பேசிக்கொள்கின்றனர்.