இன்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன் படி 1,628 ரூபாவாக இருந்த 12.5 கிலோ கிராம் சமையலறை எரிவாயுவின் விலை 195 ரூபாவால் அதிகரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.