பிதுரங்கல கல் மீது எறி, சீகிரியா பூமியை நோக்கி நிர்வணமாக நின்று புகைப்படம் எடுத்த இளைஞர்களில் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீகிரிய குன்றை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டதாலேயே இளைஞர்களை உடனடியாக கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு பலர் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் குறித்த மூவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக செய்திகளுக்கு (http://www.virakesari.lk/article/41123)