கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் 1000 கிலோ எடையில் திருவள்ளுவர் சிலை!!!

Published By: Sindu

26 Sep, 2018 | 10:41 AM
image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் எதிர் வரும் 29ஆம் திகதி சனிக்கிழமை திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது.

76 ஆண்டுகால பாரம்பரியம் மிக்க கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்த்தாய் அறக்கட்டளை சார்பில் 1000 கிலோ எடையில் மூன்றரை அடி உயரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நல்லதாணு சிற்பக் கூடத்தில் வடிவமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையே எதிர்வரும் சனிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.

இத் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.

இவ் விழாவில் திருக்குறள் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கமும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறப்பு விருந்தினராக தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் இரா.குறிஞ்சி வேந்தன் வழக்கறிஞர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் கவிஞர் இளைய பாரதி கொழும்புத் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் இவ் விழாவில் கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அல் - ஹாபிழ் அஸ்மி சாலியின்...

2023-05-29 11:35:51
news-image

இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது 2023

2023-05-29 11:33:01
news-image

புதிய அலை கலை வட்ட இலக்கியப்...

2023-05-29 11:06:54
news-image

தென் இந்திய பண்ணிசை பாவலர்

2023-05-28 17:00:31
news-image

கிழக்கு ஆளுநர் தலைமையில் திருகோணமலையில் தேசிய...

2023-05-28 16:47:31
news-image

மலேசியாவில் பன்னாட்டு வர்த்தகர்கள் மாநாடு :...

2023-05-28 12:46:40
news-image

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொற்றா நோய் தொடர்பான...

2023-05-28 11:50:17
news-image

'இளம் ஆற்றலாளர் விருது' வழங்கும் நிகழ்வு 

2023-05-27 21:42:58
news-image

புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களை கோருகிறது இந்திய நாளந்தா...

2023-05-27 21:43:29
news-image

தமிழ் மொழிபெயர்ப்புடன் புனித குர்ஆன் வழங்கும்...

2023-05-27 21:56:26
news-image

முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபராக...

2023-05-27 12:33:55
news-image

கடற்கரை பிரதேசங்களை சுத்திகரிப்பு செய்யும் நிகழ்ச்சி...

2023-05-27 12:19:35