ஐக்கிய நாடுகள் சபையின் 73ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடர் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ஐநா தலைமையகத்தில் ஆரம்பமாகியது.

 இக்கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  ஐநா தலைமையகத்திற்கு வருகை தந்தபோது.