யாழில் கடையுடைத்துக் கொள்ளை 

Published By: Digital Desk 4

25 Sep, 2018 | 11:06 AM
image

யாழ்ப்பாணம் நகரின் மத்தியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு 11 இலட்சம் ரூபா பணம் திருடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம், சத்திரச் சந்திக்கு அண்மையில் உள்ள விற்பனை நிலையத்தை இரவு பூட்டிவிட்டுச் சென்றனர் என்றும் மறுநாள் விற்பனை நிலையத்தைத் திறந்தபோது மேற்கூரை சீற் கழற்றப்பட்டு உள்நுழைந்து பணம் திருடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

கடையில் பாதுகாப்புக் கமரா பொருத்தப்பட்டிருந்தபோதும் அதன் சேமிப்பகத்தையும் கொள்ளையர்கள் அபகரித்துச் சென்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ள நிலையில் . பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிக்கான காத்திருப்பும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது ; மனித...

2026-02-17 19:55:04
news-image

சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க புதிய...

2026-02-17 17:19:21
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்...

2026-02-17 20:12:55
news-image

நமது நாட்டின் சட்ட ஆட்சி அச்சுறுத்தலுக்கு...

2026-02-17 17:18:54
news-image

இலகு ரயில் போக்குவரத்து திட்டத்துக்கு ஜைகா...

2026-02-17 18:31:47
news-image

பாடசாலைக் கட்டடங்களில் அவசர கால வெளியேற்றப்...

2026-02-17 18:28:00
news-image

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் நீக்கம்: சட்டமூலம்...

2026-02-17 18:07:20
news-image

IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா...

2026-02-17 18:17:29
news-image

இலங்கையின் மீளக் கட்டியெழுப்பும் திட்டம் மீதான...

2026-02-17 18:02:09
news-image

ரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்

2026-02-17 17:44:02
news-image

பலாலி அம்மன் ஆலயத்துக்குச் செல்லும் வீதியை...

2026-02-17 17:46:56
news-image

2,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

2026-02-17 17:30:57