பொத்துவில் - அக்கறைப்பற்று வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் அவரது இரு மகள்களும் பலியாகியுள்ள நிலையில் மகன் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீதியில் தாய், அவரது இருமகள்மார் மற்றும் மகனுடன் சென்றுகொண்டிருந்த போது அவ் வீதியால் சென்ற காரொன்று அவர்கள் நால்வர் மீதும் மோதியுள்ளது.
குறித்த சம்பவத்தில் 34 வயதுடைய தாயும் 6 வயது மற்றும் 12 வயதுடைய பெண் பிள்ளைகள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்த 11 வயதுடைய மகன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM