ரசிகர்களின் உயிர் நாடியாக இருக்கும் விஜய் தற்போது அவர்களை கொண்டாட்டத்தின் உச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

விஜய் தமிழ் சினிமாவே கொண்டாடும் ஒரு நடிகர். அத்தோடு, அன்று தொடக்கம் இன்று வரை அவருக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார் விஜய். ஆனால் அவரை பார்க்கும் போது பெரிய நடிகர் என்ற நினைப்பை கொடுக்க மாட்டார். எல்லோரும் போல சாதாரண மனிதராக நடந்துகொள்வார்.

மேலும், மெர்சல் படத்திற்காக விஜய்க்கு சர்வதேச அளவில் விருது கிடைத்திருப்பது தற்போது ரசிகர்களுக்கு பெரும் விருந்தான விடயமாக உள்ளது