மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான ஜனாதிபதி தேர்தலின் வாக்குப் பதிவு சற்றுமுன் நிறைவடைந்துள்ளது

மாலைத்தீவின் ஜனாதிபதித் தேரிதலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை ஆரம்பமான நிலையில் சற்றுமுன் குறித்த வாக்குப் பதிவு நிறைவுற்றது.

இந்நிலையில் குறித்த வாக்குப் பதிவின் முதாலது தேர்தல் முடிவுகள் இன்று நள்ளிரவிற்குள் வெளியாகுமென அந்நாட்டு தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.