நாட்டின் இன்றைய காலநிலை நிலைவரங்களின் அடிப்படையில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும், வடக்கு, கிழக்கு, மத்திய மாகாணம் உள்ளிட்ட பல பாகங்களிலும் 100 மி. மீ  வரையிலான மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும் அத்திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.