தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாடிகல பகுதியில், மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பிக்கிப் பிரயோகத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த வர்த்தகர் 42 வயதையுடையவர் எனத் தெரிவித்த தங்காலை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.