இந்தியா - ஹிமாச்சல பிரதேசத்தில் இன்று காலை ஜீப் வண்டி விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலியாகியுள்ளனர்.

ஹிமாச்சல பிரதேசத்தில் ஷிம்லாவிலுள்ள சனைஸ் மலைப்பகுதியில் சென்றுக் கொண்டிருந்த ஜீப் வண்டியே மலைப்பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் 4 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.