மினுவாங்கொடை பகுதியில் உட்கொண்ட உணவு விசமானதால் 100 க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொடை பகுதியில் இயங்கிவரும் ஆடை தொழிற்சாலை ஒன்றிலேயே குறித்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது