(ஆர்.விதுஷா)
வவுனியா -தாண்டிக்குளம் ரயில் நிலையத்திற்கு அருகில் பஸ் ஒன்றை சோதனையிட்ட போது கேரளா கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றி வளைப்பின் போது தாண்டிக்குளம் ரயில் நிலையத்திற்கு அருகில் யாழப்பாணத்திலிருந்து வவுனியாவை நோக்கி பயணித்த பஸ் சோதனையிடப்பட்டது.
இதன்போது கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களில் 45 வயதுடைய மாத்தளை பகுதியை சேர்ந்த லோகேந்திரன் என்பவரிடமிருந்து ஒரு கிலோ 44 கிராம் கேரளா கஞ்சாவும் 43 வயதுடைய கிளிநொச்சி பகுதியை சேர்ந்த மயில்வாகனம் குலேந்திரன் என்பவரிடமிருந்து 590 கிராம் கேரளா கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேற்படி சந்தேக நபர்கள் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதுடன் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM