மட்டக்களப்பு மண்முனைப் பற்று புதுக் குடியிருப்பு கிராமத்தில் இடம்பெற்ற இனப் படுகொலை  சம்பவத்தின் 28 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை 6 மணியளவில்  உணர்சசி பூர்வமாக இடம்பெற்றுள்ளது.

1990 ஆம் ஆண்டு செப்டாம்பர் மாதம் 21 ஆம் திகதி இக் கிராமத்துக்குள் நள்ளிரவில்  புகுந்த காடையர்களால் அங்கிருந்த 17 அப்பாவி பொதுமக்கள் வெட்டி படுகொலை செய்யப்ட்டிருந்தனர் 

இவர்களின் நினைவு தினமாக புதுக் குடியிருப்பு கடற்கரை வீதியில் அமைந்துள்ள 12 அடி தூபி அமைக்கப்பட்டு உணர்வு பூர்வமாக நினைவு நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது