கல்கிஸை  பரி.தோமா கல்லூரியின் இந்து மன்றம் சமூக சேவையை மையமாக் கொண்டு முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலைக்கு ஒரு தொகை மருந்துப் பொருட்களை வழங்கி வைத்தது.

“ அரம் ” எனும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மாணவர்களால் ஒருதொகை மருந்துப்பொருட்கள் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.