வியட்நாம் நாட்டின் அதிபர் டிரான் டாய் குவாங் உடல் நலக் குறைப்பாட்டால் தனது 61ஆவது வயதில் இன்று காலமானார்.
உடல் நலக் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டிருந்த டிரான் டாய் குவாங் ஹனோவிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
உள்நாடு வெளிநாடு வைத்திய பேராசிரியர்கள் டிரான்க்கு சிகிச்சையளித்தாலும் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார்.
டிரான் கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி முதல் வியட்நாமின் அதிபராக பதவி வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM