நீராடச் சென்ற தந்தையும் மகளும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மின்னேரியா, கிரிதல குளத்தில் நீராடச்சென்ற வேளையிலேயே குறித்த இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.