ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய ஆலோசகராக ஷிரால் லக்திலக நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியாமனமானது இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.