ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன 20.09.2018 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு திருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலயத்திற்கு வருகை தந்து, பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டிருந்ததையும், அவருடன் எதிர்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன்  பாராளுமன்ற உறுப்பினர் க. துரைரட்ணசிங்கம், கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகொல்லாகம உட்பட பலர் கலந்து கொண்டதையும் படங்களில் காணலாம்.