மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச சபைக்கு உட்பட் ட ஆரையம்பதி 2 ல் அமைத்துள்ள நரசிம்மர் ஆலய விக்ரகங்கள் இனந்தெரியாதவர்களால் உடைக்கப் பட்டுள்ளது. 

நேற்று இரவு இனம் தெரியாதவர்களால்ஆலய சிலைகள் உடைக்கப் பட்டுள்ளதாக காத்தான் குடி பொலிசார்  தெரிவித்துள்ளனர். 

குறித்த சிலைகள் உடைக்கப்பட்ட சம்மந்தம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்க்கொள்ளுகின்றமை குறிப்பிடத்தக்கது.