ட்ரம்பின் நடவடிக்கையே டொலரின் பெறுமதி அதிகரிக்க காரணம் - அரசாங்கம் 

Published By: Vishnu

19 Sep, 2018 | 06:14 PM
image

அமெரிக்க வங்கிகளின் வட்டிவீதத்தை அந்நாட்டு ஜனாதிபதி ட்ரம்ப்   அதிகரித்திருக்கின்றார். குறிப்பாக 0.2 இலிருந்து 1 வீதமாக வட்டிவீதம் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. இதனால் உலகில் பல நாடுகளிலும் டொலரின் பெறுமதி அதிகரிக்கின்றது. இந்தியாவில் 11 ரூபாவால் அதிகரித்திருக்கின்றது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைகின்ற  நிலையில் இன்றைய தினம்  அமெரிக்க டொலர் ஒன்றின்  விற்பனை விலை  ரூ. 167.41 சதமாக   உயர்வடைந்தது.  கொள்வனவு விலை ரூ.163. 83 சதமாக உயர்வடைந்துள்ளது.   

இலங்கையில்  இதுவே மிகக்கூடிய அளவான டொலர் விற்பனை விலையாக   கருதப்படுகின்றது.   இது  தொடர்பில் இன்று நடைபெற்ற  அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே  அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேரனாரட்ன இதனைத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24