சீனியின் விலை ஒரு கிலோ கிராமிற்கு 15 ரூபாவால்  அதிகரிக்கவுள்ளது.அதன்படி இன்று நள்ளிரவு முதல் ஒரு கிலோகிராம் சீனியின் விற்பனை விலை 15 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்திருப்பதாக சீனி இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.