பாராளுமன்ற அமர்வுகள் சில நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட  அமிளிதுமளி காரணமாக சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.